Priya Bhavani Shankar | இவள் பூம்பொழில் செல்லம்மா ; நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 21 Jun 2021 02:20 PM (IST)
1
பிரியா பவானி சங்கர் 1989-ஆம் ஆண்டு பிறந்தவர்.
2
பிரியா பவானி சங்கர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி.
3
பிரியா செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினர்.
4
மேயாத மான் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
5
2017 முதல் 2020 வரை ஐந்து படங்களில் நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.
6
மேலும் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகின்றார் பிரியா.