Parvati Nair | அபுதாபி நாயகி ; நடிகை பார்வதி நாயர்யின் லேட்டஸ்ட் கூல் புகைப்படங்கள்
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 21 Jun 2021 08:51 PM (IST)
1
பிரபல நடிகை பார்வதி நாயர் அபுதாபியில் பிறந்தவர்.
2
தனது பள்ளிப்படிப்பை அபுதாபியில் முடித்தார் பார்வதி.
3
பார்வதி கர்நாடகாவில் கணினி பொறியியல் பட்டம் பெற்றார்.
4
மலையாள படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார் பார்வதி நாயர்.
5
தமிழில் பார்வதி நடித்த முதல் படம் தல அஜித்தின் என்னை அறிந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.
6
தமிழில் ஆலம்பனா உள்பட மூன்று படங்களில் நடித்து வருகின்றார் பார்வதி.