✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vishnu Vishal Line Ups : இவ்வளவு படங்களா? சினிமா உலகை பிஸியாக சுற்றி வரும் விஷ்ணு விஷால்!

அனுஷ் ச   |  11 Jul 2024 01:29 PM (IST)
1

விஷ்ணு விஷால் தற்போது முரளி கார்த்திக் இயக்கிலுள்ள மோகன் தாஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர், டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இது சைக்கோ தில்லேர் படம் என கூறப்படுகிறது.

2

கே பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் படம் ஆர்யன் . இப்படத்தில் விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தை போன்று போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஷ்ணு விஷாலின் 21 வது படத்தை ராட்சசன் படத்தை இயக்கிய ராம் குமார் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைய உள்ளது.

4

ரௌத்திரம், காஷ்மோரா, சிங்கப்பூர் சலூன் , ஜூங்கா படத்தை இயக்கிய கோகுல், விஷ்ணு விஷாலின் 22 வது படத்தை இயக்க உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டங்கள் தெரிவிக்கின்றன.

5

விஷ்ணு விஷாலின் 23 வது படத்தை செல்லா அய்யாவு இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டா குஸ்தி ஆகிய படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6

விஷ்ணு விஷாலின் 24 வது படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vishnu Vishal Line Ups : இவ்வளவு படங்களா? சினிமா உலகை பிஸியாக சுற்றி வரும் விஷ்ணு விஷால்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.