HBD Vishnu Vishal : கம்மி பட்ஜெட்டில் உருவாகி ஹிட் அடித்த விஷ்ணு விஷால் படங்கள்!
2009 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் வெண்ணிலக் கபடி குழு. படத்தில் மாரிமுத்து என்ற கதாபாத்திரத்தில் கபடி விளையாட்டு வீரராக விஷ்ணு விஷால் நடித்து இருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2012 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் நீர்ப்பறவை. படத்தில் அருளப்பசாமி என்ற கதாபாத்திரத்தில் மீனவனாக விஷ்ணு விஷால் நடித்து இருந்தார்.
2014 ஆம் ஆண்டு ராம் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் முண்டாசுப்பட்டி . படத்தில் கோபி என்ற கதாபாத்திரத்தில் புகைப்பட கலைஞராக விஷ்ணு விஷால் நடித்து இருந்தார்.
2014 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் ஜீவா. படத்தில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் கிரிக்கெட் விளையாட்டு வீராக விஷ்ணு விஷால் நடித்து இருந்தார்.
2015 ஆம் ஆண்டு ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இன்று நேற்று நாளை. படத்தில் இளங்கோ என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்து இருந்தார்.
2018 ஆம் ஆண்டு ராம் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் ராட்சசன். படத்தில் சைக்கோவை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்து இருந்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -