HBD Bharathiraja : தமிழ் சினிமாவில் பாரதிராஜா நடித்த துணை கதாபாத்திரங்கள்!
அனுஷ் ச | 17 Jul 2024 10:35 AM (IST)
1
2013 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கிய பாண்டிய நாடு படத்தில் விஷாலுக்கு அப்பாவாக பாரதிராஜா நடித்து இருந்தார்.
2
2017 ஆம் ஆண்டு நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய குரங்கு பொம்மை படத்தில் விதார்த்துக்கு அப்பாவாக பாரதிராஜா நடித்து இருந்தார்.
3
2019 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீடு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்து இருந்தார்.
4
2021 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு அப்பாவாக பாரதிராஜா நடித்து இருந்தார்.
5
2021 ஆம் ஆண்டு அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி படத்தில் வில்லனாக பாரதிராஜா நடித்து இருந்தார்.
6
2022 ஆம் ஆண்டு மித்ரன் ஆர் ஜவாஹிர் இயக்கிய திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்து இருந்தார்.