Vishal New York : நியூயார்க்கில் இளம் பெண்ணுடன் விஷால்..இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போனவர் நடிகர் விஷால்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெல்லமே, தாமிரபரணி, சண்டக்கோழி, திமிரு என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர்
சமீபத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'
கடந்த சில படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்ததை நிலையில் 'மார்க் ஆண்டனி' மிக பெரிய வெற்றி படமாக அமைந்து அவருக்கு நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்தது
அதை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஹரியுடன் கூட்டணி நடிகர் விஷால் கூட்டணி சேர உள்ளார். அப்படத்திற்கு 'ரத்னம்' என தலைப்பிடப்பட்டுள்ளது. பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில், நியூயார்க் நகரில் இளம்பெண் ஒருவருடன் விஷால் நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -