✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Vijay Vasanth : நடிகர் டூ மக்களவை உறுப்பினர்.. சென்னை 28 புகழ் விஜய் வசந்திற்கு இன்று பிறந்தநாள்!

ஹரிஹரன்.ச Updated at: 20 May 2023 02:25 PM (IST)
1

2007 ஆம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 600028 திரைப்படத்தில் அறிமுகமனார் விஜய் வசந்த்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

நாடோடிகள் படத்தில் நண்பனுக்கு துணையாக வரும் இவர், காதலை சேர்த்து வைக்க தன் காலையே இழக்கும் சந்திரன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

3

2020 இல் கொரோனா காரணமாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரான வசந்தகுமார் காலமான பின், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

Continues below advertisement
4

இடைத்தேர்தலில் வென்ற விஜய் வசந்த், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார்.

5

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா ஆகிய இடங்களில் 71 கிளைகளை கொண்ட தனது தந்தையின் வசந்த்& கோ நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார்.

6

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் வசந்திற்கு பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

NEXT PREV
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Vijay Vasanth : நடிகர் டூ மக்களவை உறுப்பினர்.. சென்னை 28 புகழ் விஜய் வசந்திற்கு இன்று பிறந்தநாள்!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.