✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Goat Stills : அடடே மாஸா இருக்கே.. இணையத்தை வட்டமடிக்கும் தி கோட் படத்தின் ஸ்டில்ஸ்!

தனுஷ்யா   |  24 Aug 2024 04:40 PM (IST)
1

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய், சினேகா, பிரபு தேவா, பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்த தி கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

2

வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே, இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

3

இந்த படம் டைம் ட்ராவல் சைன்டிபிக் ஜானரில் என்பதால், டி ஏஜிங் டெக்னாலஜி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் வரை சென்றனர்.

4

சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில், அப்பா விஜய், மகன் விஜய் என இரண்டு பாத்திரங்களை தாண்டி, இளைய வயது விஜய்யின் காட்சியை காண்பித்து சர்ப்ரைஸ் செய்தார் வெங்கட் பிரபு

5

இந்த படத்தில் விஜயகாந்த் காட்சியை ஏஐ தொழில்நுட்பம் போல் எடுத்து இருப்பதாகவும் படக்குழு அறிவித்து இருந்தனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Goat Stills : அடடே மாஸா இருக்கே.. இணையத்தை வட்டமடிக்கும் தி கோட் படத்தின் ஸ்டில்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.