Saturday Purchase : சனிக்கிழமையன்று இந்த பொருட்களை வாங்கவே வாங்காதீங்க!
தனுஷ்யா | 24 Aug 2024 01:58 PM (IST)
1
கத்திரிக்கோல் வாங்க வேண்டாம் என சொல்லப்படுகிறது. வாங்கினால் உறவுகளில் விரிசல் ஏற்படுமாம்
2
இரும்பு பொருட்களை வாங்க கூடாது என சொல்லப்படுகிறது. வாங்கினால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டில் குடிபெயர்ந்து விடுமாம்
3
கருப்பு எள் வாங்க வேண்டாம் என சொல்லப்படுகிறது. வாங்கினால் அனைத்து விஷயங்களிலும் தடை ஏற்பட்டு தள்ளிப்போகுமாம்
4
சமையலுக்கு தேவைப்படும் உப்பு வாங்க கூடாது என சொல்லப்படுகிறது. வாங்கினால் கடன் தொல்லை வருமாம்
5
துடைப்பம் வாங்குவதை தவிர்க்கலாம் என சொல்லப்படுகிறது. அப்படி வாங்கினால் பொருளாதார பிரச்சினைகள் வருமாம்
6
எந்தவிதமான எண்ணெய் வகைகளையும் வாங்க கூடாது என சொல்லப்படுகிறது. வாங்கினால் உடல் நல பிரச்சினைகள் வருமாம்