✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Master Re-Release : மீண்டும் ஒரு ரீ-ரிலீஸ்.. விஜய் பிறந்தநாளுக்கு சம்பவம் இருக்கு!

லாவண்யா யுவராஜ்   |  22 May 2024 01:48 PM (IST)
1

நடிகர் விஜய் - திரிஷா நடித்த 'கில்லி' படத்தின் ரீ ரிலீஸ் சிறப்பாக வசூல் வேட்டை செய்து அதகளம் செய்தது. 

2

அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம்  ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 

3

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ம் தேதி லண்டனில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

4

கொரோனா காலகட்டத்தில் தியேட்டர் சென்று 'மாஸ்டர்' படத்தை என்ஜாய் செய்ய முடியாத லண்டன் ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

5

லண்டனில் 'மாஸ்டர்' படத்தை வெளியிடும் உரிமையை அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

6

இந்த செய்து லண்டன் வாழ் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Master Re-Release : மீண்டும் ஒரு ரீ-ரிலீஸ்.. விஜய் பிறந்தநாளுக்கு சம்பவம் இருக்கு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.