✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vijay : ‘அந்த இடம் இந்த இடம் எல்லா ஏரியாலயும் அய்யா கில்லி டா..’விஜய்யின் இன்ஸ்டா சாதனை!

ABP NADU   |  03 Apr 2023 04:49 PM (IST)
1

பலரும் பயன்படுத்தும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், தனது பக்கத்தை அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளார் நடிகர் விஜய்.

2

இவர் இன்ஸ்டா பக்கத்தில் சேர்ந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது.

3

முதல், 99 நிமிடங்களில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்றுள்ளார். இந்தியாவில் ஒன்றரை மணி நேரத்தில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்று, புது சாதனை படைத்துள்ளார்.

4

நேற்றைய தினமே, இன்ஸ்டா பக்கத்தில் முதல் ஸ்டோரியையும் பதிவிட்டார்

5

யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வந்த இவர், இன்ஸ்டாவில் மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸை பெற்றுள்ளார்.

6

இதுவரை விஜய்க்கு 4.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.ஆனால் இன்னும் சிலமணி நேரத்தில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ் கடந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vijay : ‘அந்த இடம் இந்த இடம் எல்லா ஏரியாலயும் அய்யா கில்லி டா..’விஜய்யின் இன்ஸ்டா சாதனை!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.