IPL 2023 : ஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடித்த ராஜஸ்தான் அணி!
ABP NADU
Updated at:
03 Apr 2023 02:11 PM (IST)
1
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி, முதல் 6 ஒவரில் 86 ரன்க:ளை குவித்து அதிரடி காட்டியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 203/5 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு தண்ணி காட்டினர்.
3
அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் 50 ரன்களுக்கு மேல் குவித்தனர்
4
அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 131/8 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
5
ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தரப்பில் சாஹல் 4 விக்கெட்கள் எடுத்தார்.
6
இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -