Actor Vijay : கைக்கொடுக்குமா கம்-பேக் கூட்டணி..தளபதி 67 ப்ளாக் பஸ்டரா? ஃப்ளாப்பா?
தனுஷ்யா | 02 Feb 2023 12:35 PM (IST)
1
செந்தூர பாண்டி - எஸ் ஏ சந்திரசேகர் - ஹிட்
2
நிலாவே வா - ஏ.வெங்கடேஷ் - ஃப்ளாப்
3
கண்ணுக்குள் நிலவு - ஃபாசில் - சுமார் ஹிட்
4
பிரியமானவளே - கே.செல்வபாரதி - ஹிட்
5
யூத் - வின்சென்ட் செல்வா - ஹிட்
6
சிவகாசி - பேரரசு - ஹிட்
7
ஆதி - ரமணா -ஃப்ளாப்
8
குருவி - தரணி - ஃப்ளாப்
9
வில்லு - பிரபு தேவா - ஃப்ளாப்
10
காவலன் - சித்திக் - ஹிட்
11
கத்தி - ஏ.ஆர் முருகதாஸ் - ஹிட்
12
பைரவா - பரதன் - ஃப்ளாப்
13
மெர்சல் - அட்லி - ஹிட்
14
தளபதி 67 - லோகேஷ் கனகராஜ்
15
இதுவரை, இரண்டாவது முறையாக விஜய்யை வைத்து எடுக்கப்பட்ட சில படங்கள் ஃப்ளாப் ஆனது. மெர்சல் போன்ற படங்கள் ஹிட்டானது. தற்போது, மாஸ்டர் படத்திற்கு பின்னர் , லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் விஜய் இணைந்துள்ளார். இந்த படம் ஹிட்டாகுமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.