”தளபதி 67” படத்தோட பூஜை போட்டாச்சு...ரீசன்ட் க்யூட் க்ளிக்ஸ்!
விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இரண்டாவது முறையாக தளபதி 67 திரைப்படம் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
தளபதி 67 திரைபடத்தில் இணைய உள்ள நடிகர் நடிகைகள் குறித்த ஒரு ஷார்ட் அப்டேட் இதோ உங்களுக்காக:
நடிகர் விஜய் நடிக்கும் 67 வது படத்தின் பூஜை புகைப்படத்தையும், வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தளபதி 67 படத்தில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான்,
மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் அர்ஜூன் ஆகியோரும் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
படப்பூஜை நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரோடு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பங்கேற்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய்-திரிஷா ஃபேவரைட் காம்போ..