HBD Vijay Antony: விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான த்ரில்லர் படங்கள்!
2012 ஆம் ஆண்டு ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் நான். இப்படத்தில் சலீம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்து இருந்தார்.
2014 ஆம் ஆண்டு நிமல் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் சலீம். இது விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த நான் படத்தின் இரண்டாம் பாகமாகும்.
2016 ஆம் ஆண்டில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த படம் சைத்தான். இப்படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
2017 ஆம் ஆண்டு ஜீவா ஷங்கர் இயக்கத்தால் வெளிவந்த படம் எமன். இப்படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது அரசியல் கலந்த ஆக்ஷன் த்ரில்லர் படம்.
2018 ஆம் ஆண்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளிவந்த படம் காளி. இப்படத்தில் காளி, ஜான், பெரியசாமி, மாரி என நான்கு வேடத்தில் விஜய் ஆண்டனி நடித்து இருந்தார்.
2019 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் கொலைகாரன். இப்படத்தில் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.