Vignesh shivan : அடுத்தடுத்து அன்சீன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் விக்னேஷ் சிவன்!
சுபா துரை | 16 May 2023 07:23 PM (IST)
1
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் பிரபல நடிகை நயன்தாராவின் கணவரும் ஆவார்.
2
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், தொடர்ந்து அன்சீன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
3
நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன், என்னை அறிந்தால் படப்பிடிப்பின் போது எடுத்த அன்சீன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
4
அன்னையர் தினத்தயொட்டி விக்னேஷ் பதிவிட்ட நயன்தாராவின் புகைப்படம்.
5
அன்னையர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன் தன் தாய் மற்றும் மாமியாருடன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
6
கடந்த மே 14 ஆம் நடைப்பெற்ற சி.எஸ்.கே மற்றும் கே.கே.ஆர் அணிகளுக்கு இடையிலான போட்டியை மனைவி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உடன் கண்டு களித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், சிவன்.