✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Tamil movie sequels : எதிர்ப்பார்ப்புகளை எகிறவிடும் தமிழ் சினிமாவின் இரண்டாம் பாகங்கள்!

ராகேஷ் தாரா   |  16 May 2023 05:06 PM (IST)
1

வடசென்னை 2 : வெற்றிமாறனின் ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கும் படம் வடசென்னை 2

2

இந்தியன் 2 : சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது

3

பிச்சைக்காரன் 2 : வருகின்ற மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

4

சூது கவ்வும் 2 : நலன் குமாரசாமி இயக்கிய சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா நடித்து வருகிறார்.

5

விடுதலை 2 : இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி இதில் நடிக்கிறார்.

6

கைதி 2 : லியோ படம் வெளியான பின்பு கைதி திரைப்படத்தின் அப்டேட்கள் வரலாம்

7

ஜிகர்தண்டா 2x : நேற்று இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Tamil movie sequels : எதிர்ப்பார்ப்புகளை எகிறவிடும் தமிழ் சினிமாவின் இரண்டாம் பாகங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.