✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

வேட்டையன் படத்தில் ரஜினியுடன் எடுத்த புகைப்படங்களை ரக்‌ஷன் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்தார்

விஜய் ராஜேந்திரன்   |  14 Oct 2024 03:17 PM (IST)
1

விஜய் டிவியில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் ரக்‌ஷன்

2

ரக்‌ஷன் மற்றும் ஜாக்குலின் உடன் சேர்ந்து தொகுத்து வழங்கிய அந்த சீசன் வேறலெவல் ஹிட் அடித்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து நிகக்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை மிகவும் கவர செய்தது

3

ரஜினிகாந்தின் 170வது படமான வேட்டையன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ரக்‌ஷன் நடித்தார்

4

இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ராவ் ரமேஷ் மற்றும் ரக்‌ஷன் உட்பட பல பிரலங்கள் நடித்துள்ளனர்

5

ரக்‌ஷன் தனது சோசியல் மீடியாவில் ரஜினியுடம் பட பிடிப்பின் போது எடுத்த புகப்படங்களை பகர்ந்துள்ளார் இது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகி்றது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • வேட்டையன் படத்தில் ரஜினியுடன் எடுத்த புகைப்படங்களை ரக்‌ஷன் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்தார்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.