✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ramya Krishnan : ‘எனக்கு நடிக்க தெரியாது’ பழைய நினைவுகளை பகிர்ந்த நீலாம்பரி!

ஸ்ரீஹர்சக்தி   |  16 Aug 2023 12:18 PM (IST)
1

தமிழ் சினிமாவில் நெகடீவ் கதாபாத்திரத்தில் மாஸாக நடித்து இன்று வரை மீம் டெம்ப்ளேட்டாக இருந்து வருபவர் ரம்யா கிருஷ்ணன்.

2

கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் படையப்பா. இந்த படத்தில் ரஜினிக்கு எதிராக நடித்தார் ரம்யா கிருஷ்ணன். இந்த கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கு புகழின் உச்சியை பெற்று தந்தது.

3

தற்போது ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் 24 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

4

இந்த நிலையில் பேட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் மலரும் நினைவுகளை பகிர்ந்தார். அவர் கூறியதாவது, “ சினிமாவுக்கு நான் வந்த புதிதில் எனக்கு நடிக்க வரவில்லை, வெள்ளை மனசு படத்தின் மூலம்தான் நான் முதல் முதலில் சினிமாவில் கால் பதித்தேன். அப்போது நான் சிறந்த நடிகையாக இல்லை”

5

“1988ல் வெளிவந்த ‘முதல் வசந்தம்’படத்தை பார்த்த எனது தாயார், நீ இந்த நடிப்பை வைத்துகொண்டு இவ்வளவு காலம் நடிகையாக எப்படி நீடித்தாய் என்று ஆச்சரியப்பட்டு கேட்டார்” - ரம்யா கிருஷ்ணன்

6

“இதில் இருந்து எனது நடிப்பு ஆரம்பத்தில் எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள்”என்று கூறினார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Ramya Krishnan : ‘எனக்கு நடிக்க தெரியாது’ பழைய நினைவுகளை பகிர்ந்த நீலாம்பரி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.