Vijayakanth Movies : நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய கேப்டன் விஜயகாந்தின் படங்கள்..!
சுபா துரை | 28 Dec 2023 02:23 PM (IST)
1
நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் திரைப்படங்கள் இதோ..!
2
ராம நாராயணன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த சிவப்பு மல்லி.
3
செந்தில்நாதன் இயக்கியத்தில் 1988 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம்.
4
1990 ஆம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான புலன் விசாரணை.
5
1992 ஆம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் வெளியான சின்ன கவுண்டர்.
6
பி.வாசு இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான சேதுபதி I.P.S திரைப்படம்.