Varsha Bollamma : 'அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ...? வர்ஷா பொல்லம்மாவின் க்யூட் கிளிக்ஸ்!
ஸ்ரீஹர்சக்தி | 05 Jul 2023 06:45 PM (IST)
1
”தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ”
2
யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன் என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன் சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிகின்றதே
3
காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு இந்த யாரு இந்த ஆரவார பூ என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ
4
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
5
”ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு.. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள”
6
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா