Manju Warrier : ‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போகல’ மாஸ் காட்டும் மஞ்சு வாரியர்!
ஸ்ரீஹர்சக்தி | 05 Jul 2023 04:28 PM (IST)
1
படபடக்கும் கண்ணால எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட மனசுடைஞ்சு போகாத உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்
2
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
3
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
4
என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ
5
கண் ஜாடை காட்டினாலே அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே என் நெஞ்சை வாட்டினாலே உன்னாலே
6
கண்ணு அது கன்னு மாதிரி கன்னம் அது பன்னு மாதிரி பார்வ அது கின்னு மாதிரி போத ஏத்துது டா