✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

கண்ணை சுடும் கவர்ச்சியில்; படுக்கையறை புகைப்படங்களை பகிர்ந்த வாணி போஜன்!

மணிகண்டன்   |  08 Feb 2025 10:35 PM (IST)
1

விமான பணிப்பெண்ணாக கரியரை ஆரம்பித்த வாணி போஜன், ஆரம்பத்தில் மேனேஜர் போஸ்டிங்கிற்கு முயற்சி செய்தவர். ஆனால், அவர் டிகிரியை முழுமையாக முடிக்காத நிலையில் அவருக்கு மேனேஜர் பொறுப்பு கொடுக்கப்படவில்லை.

2

இதைத் தொடர்ந்து மாடலிங்கில் இறங்கிய வாணி போஜனுக்கு சென்னை சில்க்ஸ் நல்ல வாய்ப்பு கொடுத்தது. இதன் மூலமாக சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் சில சீரியல்களில் குட்டி குட்டி ரோலில் நடித்தாலும், தெய்வத்திருமகள் தொடர் வாணியை சின்னத்திரை ராணியாக மாற்றியது.

3

தன்னுடைய அழகால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த வாணி போஜன், இதை தொடர்ந்து. பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு தொடரிலும் நடித்தார். சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே, ஓர் இரவு என்ற படம் மூலமா தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை வாணி போஜன்.

4

ஆனால் இவர் நடித்த படங்கள் வந்த தடமே தெரியாமல் போன நிலையில், ஓ மை கடவுளே, படம் இவரை வெள்ளித்திரை நடிகையாக பார்க்க வைத்தது.

5

இதை தொடர்ந்து, லாக்கப், மலேசியா டூ அமீனீசியா , ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மிரல், பாயும் ஒலி நீ எனக்கு, லவ், அஞ்சாமை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெரிதாக எந்த கதையும் அமையாத நிலையிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

6

ஒரு சில படங்களில் தனது கவர்ச்சி நடிப்பையும் வெளிக்காட்டி வருகிறார். தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆர்யன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

7

2010 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் வாணி போஜன் 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால், இன்னும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தான் சரியாக அமையவில்லை.

8

ஆனால், அவருக்கு பிறகு சினிமாவிற்கு வந்த ஒரு சில நடிகைகள் அடுத்தடுத்து நல்ல கதைகள் பெற்று சினிமாவில் அடுத்தகட்டத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், வாணி போஜனுக்கு தான் இன்னும் அதற்கான சரியான வாய்ப்பும் கதையும் கிடைக்கவில்லை.

9

அதிரடியாக தன்னுடைய ரூட்டை கவர்ச்சி பக்கம் திருப்பி உள்ள வாணி போஜன் சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

10

இவரது இந்த படுக்கையறை புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கண்டிப்பாக வாணி போஜன் இனிவரும் நாட்களில் கவர்ச்சி வேடங்களை தேர்வு செய்து நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்து வருகிறார்கள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • கண்ணை சுடும் கவர்ச்சியில்; படுக்கையறை புகைப்படங்களை பகிர்ந்த வாணி போஜன்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.