Saanve Megghana : குடும்பஸ்த்தன் பட நடிகை சான்வே மேகனாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
மணிகண்டன் நடித்த குடும்பஸ்த்தன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் சான்வே மேகனா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஹைதராபாதில் பிறந்தார்
தெலுங்கில் வெளியான பிரேம விமானம் , புஷ்பக விமானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
மணிகண்டன் நடித்து சமீபத்தில் வெளியான குடும்பஸ்த்தன் திரைப்படம் நாயகியாக சான்வே நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது
குடும்பஸ்த்தன் படத்தில் ஆடம்பரம் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்த சான்வே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இப்படத்தின் வெற்றிக்குப் பின் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன
- - - - - - - - - Advertisement - - - - - - - - -