Valimai Trailer | க்ளாஸ்.. மாஸ்.. வலிமை ட்ரெய்லரின் கலக்கல் கட்ஸ்.!
ABP NADU | 30 Dec 2021 06:50 PM (IST)

வலிமை
1
வலிமை படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது
2
போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்துள்ளார்
3
அதிரசி ஸ்டண்டுகளுடன் கலக்கலாக இருக்கிறது ட்ரெய்லர்
4
வலிமை ட்ரெய்லருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
5
வரும் பொங்கலுக்கு வலிமை வெளியாகவுள்ளது
6
வலிமை ட்ரைலருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
7
வலிமை ட்ரெய்லரை சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்