Actress Kausalya : 'சொல்லாத... சொல்ல சொல்லாதே..!' கவுசல்யாவின் பர்த்டே ஆல்பம்...!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுசல்யா
1995, 2000 காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம்வந்தவர்.
கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தவர்
இவருக்கு கவிதா, நந்தினி, தமிழ்ச்செல்வி என்று பிற பெயர்களும் உள்ளது.
காலமெல்லாம் காதல் வாழ்க, சொல்லாமலே, பிரியமுடன், வானத்தைப் போல போன்ற மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
பூ வேலி படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றுள்ளார்.
மலையாளத்திலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மனைவி என்ற தொடரில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
திருமலை, சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடைசியாக 2014ம் ஆண்டு பூஜை திரைப்படத்தில் நடித்தார்.
தற்போது தமிழ், மலையாளத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
நடிகை கவுசல்யா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை