Valentines Day Wishes for Singles: இன்னும் சிங்கிள் பசங்களா நீங்க? அப்போ உங்களுக்குத்தான் இந்த காதலர் தின வாழ்த்து!
நீங்கள் தனிமையில் இருந்தால், கவலைப்பட வேண்டாம். உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள ஒவ்வொரு பணமும் அப்படித்தான். பணக்காரராக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்”
Download ABP Live App and Watch All Latest Videos
View In App“காதலர் தின வாழ்த்துக்கள் டூ மீ. ஏனென்றால் முதலில் நம்மை நாமே முதலில் காதலிக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்வில் ஒரு பிடிமானம் இருக்கும்”
“செல்போன், வைஃபை, உணவு இருக்கும்போது யாருக்கு வேண்டும் காதலர் தினம்”
”இந்த காதலர் தினத்தில் நான் என்னுடனே டேட்டிங் செய்து கொள்கிறேன். இருக்கவே இருக்கு பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட் ஸ்டார்”
”காதலி இருக்குன்னு சந்தோஷமா இருந்தவனை விட காசு இல்லையேன்னு கஷ்டப்பட்டவன்தான் அதிகம். அதனால் சிங்கிளாக சந்தோஷமாக இருங்கள்”
”காதல் ஒரு அரிப்பு மாதிரி. சொறிய சொறிய சுகமாத்தான் இருக்கும். சொறிந்ததும் எரியும். அதனால் சொரிய ஆசைப்படாதீங்க”
”ஹேப்பி சிங்கிள் விழிப்புணர்வு தின வாழ்த்துக்கள். அதாவது, பணத்தை சேமித்து, எல்லா சாக்லேட்டுகளையும் நாமே சாப்பிடும் நாள்.”
”காதல் கவிதை என் பெயரில் பொய் சொல்லி பெண்களை மடக்குபவர்களை விட பேசத்தெரியாமல் உண்மையாக இருக்கும் நாம் எவ்வளவோ மேல். பொய் பொய்யா சொல்லாதீங்க டா பசங்களா”
- - - - - - - - - Advertisement - - - - - - - - -