மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி..சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த சூப்பர் அப்டேட்!
ABP NADU | 03 Jan 2024 12:56 PM (IST)
1
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ், தங்களின் 98 வது திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
2
நடிகர் வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் இருவரும் இணைந்து இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
3
இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
4
பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை கிருஷ்ண மூர்த்தி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
5
மேலும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் அடுத்தக்கட்ட அறிவிப்புகளை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்த நாட்களில் வெளியிடும் என தெரிவித்துள்ளது .
6
ஃபஹத் ஃபாசிலும் வடிவேலும் இதற்கு முன் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.