Yashika Aannand Photos : மனதை கொள்ளை கொள்ளும் நடிகை யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள்..!
சுபா துரை | 02 Jan 2024 11:45 PM (IST)
1
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகாவிற்கு வரிசையாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.
2
வெள்ளித்திரையில் பிசியாக இருந்த போதும், ஆதரவு கொடுத்த சின்னத்திரை ரசிகர்களுக்காக சில நிகழ்ச்சிகளும் பங்குபெற்று வந்தார்.
3
யாஷிகா இன்ஸ்டாவிலும் செம ஃபேமஸ். இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
4
தற்போது நியூ இயர் ஸ்பெஷல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
5
அந்த புகைப்படங்களில் யாஷிகா தகதகவென ஜொலிக்கிறார்.
6
இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.