Big Production House Movies : பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் உருவாகி வரும் திரைப்படங்கள்!
சன் பிக்சர்ஸ், லைகா, ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகிவரும் பெரிய படங்களை பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசூர்யா நடித்துள்ள கங்குவா, விக்ரம் நடித்துள்ள தங்கலான், கார்த்தி நடித்து வரும் வா வாத்தியாரே படங்களை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய் நடித்துள்ள தி கோட் படத்தையும், பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் டிராகன் படத்தையும் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் தயாரித்து வருகிறது.
கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2, 3 , அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி, ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் இந்தியன் படத்தின் 3 பாகம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
தனுஷ் நடித்துள்ள ராயன், ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் கூலி, ஜெயிலர் 2, அஜித் குமாரின் 64 வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -