Udhayanidhi Stalin : இனி படத்தில் நடிக்கபோவதில்லை என கூறி சினிமா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி!
உமா பார்கவி | 14 Dec 2022 12:49 PM (IST)
1
2009-ஆம் ஆண்டு வெளியான ஆதவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்
2
2012-ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார்.
3
இதனை தொடர்ந்து நண்பேன்டா போன்ற காமெடி படங்களில் நடித்து வந்தார்.
4
ஒரு கட்டத்திற்கு பிறகு, ’நெஞ்சுக்கு நீதி’ போன்ற சமூக பிரச்சனைகளை பற்றி பேசும் படங்களில் நடித்தார்.
5
2021 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏவாக நின்று வெற்றி பெற்றார்
6
தற்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார்.
7
இதனால், இனிமேல் படங்களில் நடிக்க போவது இல்லை” என்று தெரிவித்தார்.
8
இதனால், 'மாமன்னன்' படமே இவர் நடித்த கடைசி படமாக அமையும் என்பது குறிப்பிடதக்கது.