Tamil Nadu Rain: தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை புகைப்படத்துடன் தெரிந்து கொள்வோம்...
செல்வகுமார் Updated at: 13 Dec 2022 11:58 PM (IST)
1
14.12.2022 முதல் 17.12.2022 வரை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
3
சென்னை: ஒருசில இடங்களில், லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
4
லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு, மத்திய-கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
5
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு