Thalapathy 67 : 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் கைக்கோர்க்கும் த்ரிஷா!
தனுஷ்யா
Updated at:
01 Feb 2023 05:27 PM (IST)
1
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் த்ரிஷாவும் ஒருவர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
விஜய்யுடன் இணைந்து நடித்த கில்லி படம் செம ஹிட்டானது
3
திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய படங்களிலும் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்
4
கில்லி மற்றும் திருப்பாச்சி படம் ஹிட் ஆன நிலையில், ஆதி குருவி ஆகிய இரு படங்களும் ஃப்ளாப் ஆனது
5
பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்து வருகிறார்
6
தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார்
7
இந்த தகவலை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -