Reba John: 'முணுமுணுக்குற முத்தம்மா… மனசில் என்ன சத்தம்மா..' ரெபா ஜானின் சுற்றுலா க்ளிக்ஸ்!
யுவஸ்ரீ
Updated at:
01 Feb 2023 04:18 PM (IST)
1
நடிகர் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து பிரபலமானவர் ரெபா ஜான்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கோலிவுட்டிற்கு வந்த கேரளத்து பைங்கிளிகளுள் ஒருவர் ரெபா
3
இவர் இந்தோனிசியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார்
4
அங்கு தனது விடுமுறையை குதுகலத்துடன் கழித்தார்
5
அங்கு எடுத்த போட்டோக்கள் சிலவற்றை ரெபா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
6
இந்த போட்டோக்கள் மூலம் இந்தோனேசியாவின் அழகை காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார்
7
இந்த புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்
8
தலையை சாய்த்தவாறு போஸ் கொடுக்கும் ரெபா
9
இந்தோனேசிய கடற்கரை-ரெபாவின் க்ளிக்ஸ்களில் ஒன்று
10
இந்த போட்டோக்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகின்றன
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -