Raiza Wilson: 'உலக அழகி நான்தான்..' இணையவாசிகளை கிரங்கடிக்கும் ரைசா வில்சனின் கண்ணாடி செல்ஃபி!
யுவஸ்ரீ
Updated at:
01 Feb 2023 02:08 PM (IST)
1
கோலிவுட் ரசிகர்களுக்கு தெரிந்த முகம், ரைசா வில்சன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மாடலாக இருந்து நடிகையானவர் இவர்
3
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார்
4
ப்யார் ப்ரேமா காதல் படத்தில் சிந்துஜாவாக அனைவரது மனதையும் கவர்ந்தார்
5
தமிழ்நாட்டில் இவருக்கு பல ரசிகர்கள் உண்டு
6
சமீபத்தில் காஃபி வித் காதல் படத்தில் கலக்கியிருந்தார்
7
இன்ஸ்டா பக்கத்தில் புத்தம் புதிய போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் ரைசா
8
இந்த புகைப்படங்கள் முழுக்க முழுக்க கருப்பு-வெள்ளை நிறத்தில் உள்ளன
9
இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -