Trisha : படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த திரிஷா..ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் மலையாள ரசிகர்கள்!
லாவண்யா யுவராஜ் | 13 May 2024 01:45 PM (IST)
1
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா.
2
மலையாளத்தில் ஒரு சிறிய பிரேக்குக்கு பிறகு மீண்டும் 'ஐடென்டிட்டி' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
3
இப்படத்தின் ஹீரோவாக டோவினோ தாமஸ் நடிக்க நடிகை வினய் வில்லனாக நடிக்கிறார்.
4
அகில் பால் மற்றும் அனாஸ்கான் இயக்கும் இப்படம் புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது.
5
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று வந்த நிலையில் நடிகை திரிஷா தன்னுடைய பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6
ஓணம் பண்டிகையை ஒட்டி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.