Chicken Clear Soup : கோடையில் சளி பிடித்தால் கவலைப்படாமல் சிக்கன் சூப் செய்து குடிங்க!
தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம், ப்ராக்கோலி, காளான், சைனீஸ் முட்டைகோஸ், பூண்டு, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: அடுப்பில் கடாயை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம்,கேரட், செலரி ஸ்டிக், நசுக்கிய பூண்டு சேர்த்து கொதிக்க விடவும்.
அதன் பிறகு, சிக்கன், மிளகு, கல் உப்பு, பிரியாணி இலை சேர்த்து சிறு தீயில் ஒரு மணிநேரம் வேக வைக்கவும்.
சிக்கன் வேக வைத்த தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
சிக்கன் வேக வைத்த தண்ணீரில், சிக்கன் துண்டுகளை சேர்த்து, கொதிக்க வைத்த காய்கறிகளை சேர்த்து, சோயா சாஸ் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
அவ்வளவுதான் சிக்கன் கிளியர் சூப் ரெடி. இதை ஒரு பௌலில் ஊற்றி பரிமாறுங்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -