Sunny Leone : பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு இன்று பிறந்தநாள்!
அனுஷ் ச | 13 May 2024 11:37 AM (IST)
1
பாலிவுட்டின் பிரபல நடிகையாக வலம் வருபவர், சன்னி லியோன். இவரின் உண்மையான பெயர் கவுர் வோஹ்ரா.
2
ஆரம்ப காலத்தில், பாலிவுட் படங்களில் வரும் கமர்ஷியல் பாடல்களுக்கு நடனம் மட்டும் ஆடி வந்தார். பிறகு பாலிவுட்டில் சில முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.
3
சன்னி லியோனுக்கு அகில இந்திய அளவில் ரசிகர் பட்டாளமே உள்ளது.
4
2022 ஆம் ஆண்டு ஓ மை கோஸ்ட் என்ற தமிழ் படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்தார்.
5
சன்னி லியோன் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அத்துடன் கேன்சர் நோயாளிகளுக்கு நிதி உதவியும் செய்து வருகிறார்
6
இன்று (மே 13) 43வது பிறந்தநாள் காணும் சன்னி லியோனுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்