HBD Allu Arjun : ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு இன்னைக்கு பர்த்டே!
தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் மகன் மற்றும் தெலுங்கு திரையுலகின் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2003ம் ஆண்டு வெளியான கங்கோத்ரி திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.
2020ம் ஆண்டு வெளியான 'ஆலா வைகுந்தபுராமுலூ' திரைப்படம் மூலம் பட்டி மிகவும் பிரபலமானார்.
2021ல் வெளியான 'புஷ்பா : தி ரைஸ்' படம் அல்லு அர்ஜுனை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ஜொலிக்க வைத்தது.
சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கிறார்.
தற்போது புஷ்பா : தி ரூல் படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
இன்று 42வது பிறந்தநாளை கொண்டாடும் அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்துக்கள் மலை போல குவிந்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -