OTT Release Movies : கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள்!
அனுஷ் ச | 09 Aug 2024 01:31 PM (IST)
1
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த இந்தியன் 2 படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
2
ஹாரூன் இயக்கத்தில் சோனியா அகர்வால் நடித்து வெளிவந்த 7G படம் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
3
வைசாக் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வெளிவந்த டர்போ என்ற மலையாள படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
4
மைக்கேல் சர்னோஸ் இயக்கத்தில் வெளிவந்த எ கொயட் பிளேஸ் டே ஒன் என்ற ஹாலிவுட் படம் பி எம் எஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது