✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Today Movie Update : தனுஷ் அடுத்த படத்திற்கு 45 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாரா?

அனுஷ் ச   |  30 Jun 2024 01:30 PM (IST)
1

நெல்சன் தயாரிப்பில் கவின் ஹீரோவாக நடித்து வரும் படம் ப்ளடி பெக்கர். இந்த படத்தை சிவபாலன் முத்துக்குமரன் இயக்கி வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் மிஸ்டர் எக்ஸ் ( MR.X ) இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ள தகவலை படக்குழு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

3

தனுஷ் தற்போது குபேரா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை நடித்து முடித்துவிட்டு தான், அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

4

போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவுடன் தனுஷ் கைகோர்க்க உள்ளார்.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நஷனல் தயாரிக்கவுள்ளதாகவும். இதற்காக தனுஷுக்கு 45 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

5

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் இன்று மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Today Movie Update : தனுஷ் அடுத்த படத்திற்கு 45 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாரா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.