நம்ம வாழ்க்கையில் போகக்கூடாத இடங்கள் எது தெரியுமா?
அனுஷ் ச | 30 Jun 2024 11:02 AM (IST)
1
சுத்தம் மட்டும் சுகாதாரம் இல்லாத உணவகங்களுக்கு போகாதீர்கள்.
2
தீய பழக்கவழக்கம் உள்ள நண்பர்கள் அழைத்து செல்லும் இடங்களுக்கு செல்லாதீர்கள்.
3
நீங்கள் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும் போது உங்களை தேடி வராத, உங்களுக்கு உதவாத உறவினர்கள் வீட்டுக்கு போக வேண்டாம்
4
உங்கள் பேச்சுக்கு இடம் கொடுக்காத உங்களை மதிக்காதவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லாதீர்கள்.
5
எந்த இடத்திற்கு செல்லும் போது உங்க உள்ளுணர்வு செல்ல வேண்டாம் என சொல்கிறதோ அந்த இடத்திற்கு எக்காரணம் கொண்டும் செல்லாதீர்கள்.