Cinema Updates : கார்த்தியோடு இணைந்துள்ள எஸ் ஜே சூர்யா.. இன்றைய சினிமா அப்டேட்கள் இதோ!
பி எஸ் மித்ரன் இயக்கும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரபு தேவா நடித்து வரும் பேட்ட ராப் படத்தின் ஆராத்தி ஆராத்தி என்று பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் விஷ்ணு விஷாலை வைத்து தயாரிக்கும் படத்தின் அப்டேட்டை இன்று மாலை 7 மணிக்கு வெளியிட போவதாக எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை காலை 11.30 வெளியிட போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆர் கே சுரேஷ் நடித்து வெளிவந்த காடு வெட்டி படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -