HBD Katrina Kaif : பாலிவுட்டின் நடன ராணி கத்ரீனாவிற்கு இன்று பிறந்தநாள்!
தனுஷ்யா | 16 Jul 2024 12:15 PM (IST)
1
2003 ஆம் ஆண்டில் பூம் எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமான கத்ரீனா அடுத்து, மல்லீஸ்வரி என்ற தெலுங்கு படத்தில் நடித்து டோலிவுட்டில் அறிமுகமானார்.
2
அதன் பிறகு ஹிந்தி படங்களிலே சின்ன சின்ன ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். ஜிந்தகி நா மிலேகி டோபரா, நமஸ்தே லண்டன், ஜப் தக் ஹை ஜான், ஏக் தா டைகர், ஜீரோ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
3
தூம் 3 படத்தில் கம்லி , பார் பார் தேகோ படத்தில் கலா சாஷ்மா, டீஸ் மார் கான் படத்தில் ஷீலா கி ஜவானி, அக்னிபத் படத்தில் சிக்னி சமேலி உள்ளிட்ட இவர் நடனமாடிய பாடல்கள் செம ஹிட்டாகியது.
4
2021 ஆம் ஆண்டில் பாலிவுட்டின் சாக்லேட் பாயான விக்கி கெளஷலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
5
விஜய் சேதுபதியுடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தமிழிலும் வெளியாகி இருந்தது.