Celebrities Birthday : 5 ஸ்டார் நாயகனுக்கும் சிவாஜி பட வில்லனுக்கும் இன்று பிறந்தநாள்!
அனுஷ் ச | 28 Aug 2024 12:08 PM (IST)

பிரசன்னா - சுமன்
1
சுசி கணேசன் இயக்கத்தில் 5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசன்னா.
2
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் துணை கதாபாத்திர ரோல்களை ஏற்று நடித்துள்ளார்.
3
இது வரையிலும் 27 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரசன்னாவிற்கு இன்றுடன் 42 வயது ஆகிறது.
4
பிரபல தென்னிந்திய குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் சுமன்.
5
இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
6
பெரும்பாலான படங்களில் துணை நடிகராகவும் வில்லனாகவும் மட்டுமே நடித்து வருகிறார். இன்று சுமன் தனது 65 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.