✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

This Week OTT releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல்!

சுபா துரை   |  07 Feb 2024 07:06 PM (IST)
1

இந்த வாரம், வெள்ளிக்கிழமை பிப்ரவரி 9 ஆம் தேதி பல திரைப்படங்களும், சீரிஸ்களும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. அவை இதோ..

2

அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம், அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

3

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம், சன் நெக்ஸ்டில் வெளியாகிறது.

4

மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

5

பரத், ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி உள்ள இப்படிக்கு காதல் திரைப்படம், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

6

சுஷ்மிதா சென் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்யா சீரிஸின் 3 ஆம் சீசனின் 2 ஆவது பாகம் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • This Week OTT releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.