✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kiara Sid Anniversary : முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பிரபல பாலிவுட் ஜோடி!

தனுஷ்யா   |  07 Feb 2024 03:30 PM (IST)
1

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் பாலிவுட் சினிமாவில் கலக்கி வருகிறார்கள்.

2

கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஷெர்ஷா படத்தில் இருவரும் நடிக்கும் போது காதல் வயப்பட்டனர்.

3

இது குறித்த தகவலும் ஆங்காங்கே பரவிவந்தது. இருப்பினும், அதிகாரப்பூர்வமான தகவல் வராமல் இருந்தது.

4

இப்படியாக கடந்தாண்டு பிப்ரவரி 7 ஆம் தேதியன்று இருவரின் திருமணமும் நெருங்கிய வட்டாரம் சூழ கோலாகலமாக நடைப்பெற்றது.

5

அதனை தொடர்ந்து இருவரின் இன்ஸ்டா பக்கத்திலும் ரொமாண்டிக்கான பல புகைப்படங்கள் வெளியானது.

6

தற்போது, முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Kiara Sid Anniversary : முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பிரபல பாலிவுட் ஜோடி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.