✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Therukural Arivu Wedding:அழகான காதல் - பாடார் அறிவு திருமண கொண்டாட்டம்!

ஜான்சி ராணி   |  11 Jan 2025 08:16 PM (IST)
1

ஒடுக்குமுறைக்கு எதிராக கருப்பின மக்கள் மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்திய ஒரு கலை வடிவம் ராப் இசை. இதனை உதாரணமாக கொண்டு சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வரிகளை தனது பாடல்களில் வைத்து உருவிஜயின் தவெக கட்சியின் கொள்கைப் பாடலை அறிவு இசையமைத்து பாடியுள்ளார்.வாக்கினார் அறிவு.

2

அறிவு, கல்பனா இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.

3

சென்னை டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன்  மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்..

4

அறிவு ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் எல்லாரும் அறிவு திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Therukural Arivu Wedding:அழகான காதல் - பாடார் அறிவு திருமண கொண்டாட்டம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.