Shraddha Srinath:மனம் உலாவி வர அலாதி இடம் தேடும் - ஷ்ரத்தா ஸ்ரீநாத்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 25 May 2021 11:21 AM (IST)
1
ஷ்ரத்தா ஸ்ரீநாத் 2015 ஆம் ஆண்டில் மலையாளத் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கினார்.
2
படங்கள் நடிப்பதற்கு முன்பு இரண்டு நிறுவனங்களில் பணிபுரிந்து உள்ளார்
3
மலையாள படமான கோஹினூர் ’ ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் முதல் படம் .
4
பவன் குமார் இயக்கிய தனது முதல் கன்னட திரைப்படமான ‘யு-டர்ன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.
5
‘காற்று வெளியிடை ’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.
6
விக்ரம் வேதா’, ‘யு-டர்ன்’, ‘ஆபரேஷன் அலமேலம்மா’ போன்ற திரைப்படங்கள் அவருக்கு பெரும் புகழ் மற்றும் பல பாராட்டுக்களைப் பெற்று தந்தது
7
ஷ்ரத்தா ஸ்ரீநாத் இப்போது தனது நண்பர்களுடன் சென்னையில் ஒரு உணவகத்தைத் திறந்துள்ளார்.
8
நடிகையாக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு பயணங்கள் மிகவும் பிடிக்கும்