தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக - பவித்ரா லட்சுமி
காயத்திரி ஜெயச்சந்திரன் | 25 May 2021 11:18 AM (IST)
1
பவித்ரா லட்சுமி 16 ஜூன் 1994 இல் பிறந்தார். உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக அறிமுகம் ஆனார்
2
பவித்ரா லட்சுமி 2015அம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றார்
3
நடனத்தில் அதிகம் ஆர்வம் இருக்கும் பவித்ரா புகழ் பெற்ற மானாட மயிலாட 10வது சீசனில் கலந்து கொண்டார்
4
இவர் 2018 ஆம் ஆண்டில் தமிழ் பைலட் படமான ”3 காட்சிகள் என்னும் காதல் கதையின் மூலம் அறிமுகமானார்.
5
மாடலிங்கில் அதிகம் ஆர்வம் இருக்கும் பவித்ரா 2017 ஆம் ஆண்டில் குயின் ஆப் மெட்ராஸ் முடிசூடினார்.
6
உல்லாசம் படத்தில் ஷேன் நிகாமுடன் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார்.
7
பவித்ரா பின்பு குக் வித் கோமாளி சீசன் 2ல் அறிமுகம் ஆனார் .
8
பல பட வாய்ப்புகள் தற்பொழுது இவரை தேடி வந்து கொண்டு இருக்கிறது .